நள்ளிரவில் மூதாட்டி வீட்டில் திருட வந்த வடமாநில கொள்ளையன்... கிராம மக்கள் அடித்து உதைத்ததில் சம்பவ இடத்திலேயே பலி Aug 09, 2022 3792 திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டில் திருட வந்த வட மாநில கொள்ளையன், கிராம மக்கள் அடித்து உதைத்ததில் உயிரிழந்தான். கெட்டனமல்லி கிராமத்தில் 80 வயதான மூதாட்டி தனது இரு மகள்களுடன் ...